Chef Vijay Kumar

img

சமையல் துறையில் அமெரிக்காவின் உயரிய விருதை வென்ற தமிழர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய்குமார், ஜேம்ஸ் பியர்ட் விருதுகளின் நியூயார்க்கின் சிறந்த சமையல் நிபுணருக்கான விருதை வென்றுள்ளார்.